Verse 4520 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirucchembonpalli Thirunerisai · Verse 9 of 10
திருச்செம்பொன்பள்ளி – திருநேரிசை · 4.29.9
ஓவாத மறைவல் லானும் ஓதநீர் வண்ணன் காணாமூவாத பிறப்பி லாரும் முனிகளா னார்கள் ஏத்தும்பூவான மூன்றும் முந்நூற் றறுபது மாகும் எந்தைதேவாதி தேவ ரென்றுந் திருச்செம்பொன் பள்ளி யாரே.