Verse 4518 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirucchembonpalli Thirunerisai · Verse 7 of 10

திருச்செம்பொன்பள்ளி – திருநேரிசை · 4.29.7

புரிகாலே நேசஞ் செய்ய இருந்தபுண் டரீகத் தாரும்எரிகாலே மூன்று மாகி இமையவர் தொழநின் றாரும்தெரிகாலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்றுதிரிகாலங் கண்ட எந்தை திருச்செம்பொன் பள்ளி யாரே.
Share