Verse 4519 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirucchembonpalli Thirunerisai · Verse 8 of 10

திருச்செம்பொன்பள்ளி – திருநேரிசை · 4.29.8

காருடைக் கொன்றை மாலை கதிர்மதி அரவி னோடும்நீருடைச் சடையுள் வைத்த நீதியார் நீதி யுள்ளார்பாரொடு விண்ணும் மண்ணும் பதினெட்டுக் கணங்க ளேத்தச்சீரொடு பாட லானார் திருச்செம்பொன் பள்ளி யாரே.
Share