Verse 4523 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirukkazhippaalai ThiruNerisai · Verse 2 of 10

திருக்கழிப்பாலை – திரு நேரிசை · 4.30.2

விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்க வைத்தார்பண்ணினைப் பாட வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார்மண்ணினைத் தாவ நீண்ட மாலினுக் கருளும் வைத்தார்கண்ணினை நெற்றி வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
Share