Verse 4526 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkazhippaalai ThiruNerisai · Verse 5 of 10
திருக்கழிப்பாலை – திரு நேரிசை · 4.30.5
கூரிருள் கிழிய நின்ற கொடுமழுக் கையில் வைத்தார்பேரிருள் கழிய மல்கு பிறைபுனற் சடையுள் வைத்தார்ஆரிருள் அண்டம் வைத்தார் அறுவகைச் சமயம் வைத்தார்காரிருள் கண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.