Verse 4531 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirukkazhippaalai ThiruNerisai · Verse 10 of 10

திருக்கழிப்பாலை – திரு நேரிசை · 4.30.10

மாலினாள் நங்கை அஞ்ச மதிலிலங் கைக்கு மன்னன்வேலினான் வெகுண் டெடுக்கக் காண்டலும் வேத நாவன்நூலினான் நோக்கி நக்கு நொடிப்பதோ ரளவில் வீழக்காலினால் ஊன்றி யிட்டார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
Share