Verse 4536 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkadavoor Thirunerisai · Verse 5 of 10
திருக்கடவூர் – திருநேரிசை · 4.31.5
தலக்கமே செய்து வாழ்ந்து தக்கவா றொன்று மின்றிவிலக்குவா ரிலாமை யாலே விளக்கதிற் கோழி போன்றேன்மலக்குவார் மனத்தி னுள்ளே காலனார் தமர்கள் வந்துகலக்கநான் கலங்கு கின்றேன் கடவூர்வீ ரட்ட னாரே.