Verse 4540 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirukkadavoor Thirunerisai · Verse 9 of 10

திருக்கடவூர் – திருநேரிசை · 4.31.9

சேலின்நேர் அனைய கண்ணார் திறம்விட்டுச் சிவனுக் கன்பாய்ப்பாலுநற் றயிர்நெய் யோடு பலபல ஆட்டி யென்றும்மாலினைத் தவிர நின்ற மார்க்கண்டற் காக வன்றுகாலனை யுதைப்பர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே.
Share