Verse 4539 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirukkadavoor Thirunerisai · Verse 8 of 10

திருக்கடவூர் – திருநேரிசை · 4.31.8

பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீரி றைத்தேன்உற்றலாற் கயவர் தேறா ரென்னுங்கட் டுரையோ டொத்தேன்எற்றுளேன் என்செய் கேன்நான் இடும்பையால் ஞான மேதுங்கற்றிலேன் களைகண் காணேன் கடவூர்வீ ரட்ட னாரே.
Share