Verse 4542 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruppayatroor ThiruNerisai · Verse 1 of 10
திருப்பயற்றூர் – திரு நேரிசை · 4.32.1
உரித்திட்டார் ஆனை யின்றோள் உதிரவா றொழுகி யோடவிரித்திட்டார் உமையா ளஞ்சி விரல்விதிர்த் தலக்கண் நோக்கித்தரித்திட்டார் சிறிது போது தரிக்கில ராகித் தாமுஞ்சிரித்திட்டார் எயிறு தோன்றத் திருப்பயற் றூர னாரே.