Verse 4537 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirukkadavoor Thirunerisai · Verse 6 of 10

திருக்கடவூர் – திருநேரிசை · 4.31.6

பழியுடை யாக்கை தன்னிற் பாழுக்கே நீரி றைத்துவழியிடை வாழ மாட்டேன் மாயமுந் தெளிய கில்லேன்அழிவுடைத் தாய வாழ்க்கை ஐவரால் அலைக்கப் பட்டுக்கழியிடைத் தோணி போன்றேன் கடவூர்வீ ரட்ட னாரே.
Share