Verse 4532 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkadavoor Thirunerisai · Verse 1 of 10
திருக்கடவூர் – திருநேரிசை · 4.31.1
பொள்ளத்த காய மாயப் பொருளினைப் போக மாதர்வெள்ளத்தைக் கழிக்க வேண்டில் விரும்புமின் விளக்குத் தூபம்உள்ளத்த திரியொன் றேற்றி உணருமா றுணர வல்லார்கள்ளத்தைக் கழிப்பர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே.