Verse 4530 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkazhippaalai ThiruNerisai · Verse 9 of 10
திருக்கழிப்பாலை – திரு நேரிசை · 4.30.9
சதுர்முகன் தானும் மாலுந் தம்மிலே இகலக் கண்டுஎதிர்முக மின்றி நின்ற எரியுரு வதனை வைத்தார்பிதிர்முகன் காலன் றன்னைக் கால்தனிற் பிதிர வைத்தார்கதிர்முகஞ் சடையில் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.