Verse 4534 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirukkadavoor Thirunerisai · Verse 3 of 10

திருக்கடவூர் – திருநேரிசை · 4.31.3

பொருத்திய குரம்பை தன்னுட் பொய்நடை செலுத்து கின்றீர்ஒருத்தனை யுணர மாட்டீர் உள்ளத்திற் கொடுமை நீக்கீர்வருத்தின களிறு தன்னை வருத்துமா வருத்த வல்லார்கருத்தினில் இருப்பர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே.
Share