Verse 4538 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirukkadavoor Thirunerisai · Verse 7 of 10

திருக்கடவூர் – திருநேரிசை · 4.31.7

மாயத்தை அறிய மாட்டேன் மையல்கொள் மனத்த னாகிப்பேயொத்துக் கூகை யானேன் பிஞ்ஞகா பிறப்பொன் றில்லீநேயத்தால் நினைய மாட்டேன் நீதனே நீசனேன் நான்காயத்தைக் கழிக்க மாட்டேன் கடவூர்வீ ரட்ட னாரே.
Share