Verse 4543 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruppayatroor ThiruNerisai · Verse 2 of 10

திருப்பயற்றூர் – திரு நேரிசை · 4.32.2

உவந்திட்டங் குமையோர் பாகம் வைத்தவர் ஊழி யூழி பவந்திட்ட பரம னார் தாம் மலைச்சிலை நாகம் ஏற்றிக் கவர்ந்திட்ட புரங்கள் மூன்றுங் கனலெரி யாகச் சீறிச் சிவந்திட்ட கண்ணர் போலுந் திருப்பயற் றூர னாரே.
Share