Verse 4548 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruppayatroor ThiruNerisai · Verse 7 of 10

திருப்பயற்றூர் – திரு நேரிசை · 4.32.7

ஆவியாய் அவியு மாகி அருக்கமாய்ப் பெருக்க மாகிப்பாவியர் பாவந் தீர்க்கும் பரமனாய்ப் பிரம னாகிக்காவியங் கண்ண ளாகிக் கடல்வண்ண மாகி நின்றதேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற் றூர னாரே.
Share