Verse 4551 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruppayatroor ThiruNerisai · Verse 10 of 10
திருப்பயற்றூர் – திரு நேரிசை · 4.32.10
மூர்த்திதன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கிப்பார்த்துத்தான் பூமி மேலாற் பாய்ந்துடன் மலையைப் பற்றிஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்துநல் லரிவை யஞ்சத்தேத்தெத்தா என்னக் கேட்டார் திருப்பயற் றூர னாரே.