Verse 4549 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruppayatroor ThiruNerisai · Verse 8 of 10

திருப்பயற்றூர் – திரு நேரிசை · 4.32.8

தந்தையாய்த் தாயு மாகித் தரணியாய்த் தரணி யுள்ளார்க்கெந்தையு மென்ன நின்ற ஏழுல குடனு மாகிஎந்தையெம் பிரானே என்றென் றுள்குவா ருள்ளத் தென்றுஞ்சிந்தையுஞ் சிவமு மாவார் திருப்பயற் றூர னாரே.
Share