Verse 4554 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirumaraikkaadu ThiruNerisai · Verse 3 of 10
திருமறைக்காடு – திரு நேரிசை · 4.33.3
அறுமையிவ் வுலகு தன்னை யாமெனக் கருதி நின்றுவெறுமையின் மனைகள் வாழ்ந்து வினைகளால் நலிவு ணாதேசிறுமதி அரவு கொன்றை திகழ்தரு சடையுள் வைத்துமறுமையும் இம்மை யாவார் மாமறைக் காட னாரே.