Verse 4557 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirumaraikkaadu ThiruNerisai · Verse 6 of 10

திருமறைக்காடு – திரு நேரிசை · 4.33.6

அங்கையுள் அனலும் வைத்தார் அறுவகைச் சமயம் வைத்தார்தங்கையில் வீணை வைத்தார் தம்மடி பரவ வைத்தார்திங்களைக் கங்கை யோடு திகழ்தரு சடையுள் வைத்தார்மங்கையைப் பாகம் வைத்தார் மாமறைக் காட னாரே.
Share