Verse 4559 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirumaraikkaadu ThiruNerisai · Verse 8 of 10
திருமறைக்காடு – திரு நேரிசை · 4.33.8
கனத்தினார் வலி யுடைய கடிமதில் அரணம் மூன்றுஞ்சினத்தினுட் சினமாய் நின்று தீயெழச் செற்றார் போலுந்தனத்தினைத் தவிர்ந்து நின்று தம்மடி பரவு வார்க்குமனத்தினுள் மாசு தீர்ப்பார் மாமறைக் காட னாரே.