Verse 4564 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirumaraikkaadu ThiruNerisai · Verse 3 of 10
திருமறைக்காடு – திரு நேரிசை · 4.34.3
மிகப்பெருத் துலாவ மிக்கா னக்கொரு தேர்க டாவிஅகப்படுத் தென்று தானும் ஆண்மையால் மிக்க ரக்கன்உகைத்தெடுத் தான்ம லையை ஊன்றலும் அவனை யாங்கேநகைப்படுத் தருளி னானூர் நான்மறைக் காடு தானே.