Verse 4565 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirumaraikkaadu ThiruNerisai · Verse 4 of 10

திருமறைக்காடு – திரு நேரிசை · 4.34.4

அந்தரந் தேர்க டாவி யாரிவ னென்று சொல்லிஉந்தினான் மாம லையை ஊன்றலும் ஒள்ள ரக்கன்பந்தமாந் தலைகள் பத்தும் வாய்கள்விட் டலறி வீழச்சிந்தனை செய்து விட்டார் திருமறைக் காட னாரே.
Share