Verse 4566 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirumaraikkaadu ThiruNerisai · Verse 5 of 10
திருமறைக்காடு – திரு நேரிசை · 4.34.5
தடுக்கவுந் தாங்க வொண்ணாத் தன்வலி யுடைய னாகிக்கடுக்கவோர் தேர்க டாவிக் கையிரு பதுக ளாலும்எடுப்பன்நான் என்ன பண்ட மென்றெடுத் தானை ஏங்கஅடுக்கவே வல்ல னூராம் அணிமறைக் காடு தானே.