Verse 4569 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirumaraikkaadu ThiruNerisai · Verse 8 of 10

திருமறைக்காடு – திரு நேரிசை · 4.34.8

பக்கமே விட்ட கையான் பாங்கிலா மதிய னாகிப்புக்கனன் மாம லைக்கீழ்ப் போதுமா றறிய மாட்டான்மிக்கமா மதிகள் கெட்டு வீரமும் இழந்த வாறேநக்கன பூத மெல்லாம் நான்மறைக் காட னாரே.
Share