Verse 4574 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvidaimarudhu Thirunerisai · Verse 3 of 10
திருவிடைமருது – திருநேரிசை · 4.35.3
காருடைக் கொன்றை மாலை கதிர்மணி அரவி னோடுநீருடைச் சடையுள் வைத்த நீதியார் நீதி யாயபோருடை விடையொன் றேற வல்லவர் பொன்னித் தென்பால்ஏருடைக் கமல மோங்கும் இடைமரு திடங் கொண்டாரே.