Verse 4579 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvidaimarudhu Thirunerisai · Verse 8 of 10
திருவிடைமருது – திருநேரிசை · 4.35.8
கமழ்தரு சடையி னுள்ளாற் கடும்புனல் அரவி னோடுதவழ்தரு மதியம் வைத்துத் தன்னடி பலரும் ஏத்தமழுவது வலங்கை யேந்தி மாதொரு பாக மாகிஎழில்தரு பொழில்கள் சூழ்ந்த இடைமரு திடங் கொண்டாரே.