Verse 4580 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvidaimarudhu Thirunerisai · Verse 9 of 10
திருவிடைமருது – திருநேரிசை · 4.35.9
பொன்றிகழ் கொன்றை மாலை புதுப்புனல் வன்னி மத்தம்மின்றிகழ் சடையில் வைத்து மேதகத் தோன்று கின்றஅன்றவர் அளக்க லாகா அனலெரி யாகி நீண்டார்இன்றுட னுலக மேத்த இடைமரு திடங் கொண்டாரே.