Verse 4585 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruppazhanam Thirunerisai · Verse 4 of 10

திருப்பழனம் – திருநேரிசை · 4.36.4

நீரவன் தீயி னோடு நிழலவன் எழில தாயபாரவன் விண்ணின் மிக்க பரமவன் பரம யோகியாரவ னண்ட மிக்க திசையினோ டொளிக ளாகிப்பாரகத் தமுத மானார் பழனத்தெம் பரம னாரே.
Share