Verse 4588 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruppazhanam Thirunerisai · Verse 7 of 10
திருப்பழனம் – திருநேரிசை · 4.36.7
ஆதித்தன் அங்கி சோமன் அயனொடு மால்பு தனும்போதித்து நின்று லகிற் போற்றிசைத் தாரி வர்கள்சோதித்தா ரேழு லகுஞ் சோதியுட் சோதி யாகிப்பாதிப்பெண் ணுருவ மானார் பழனத்தெம் பரம னாரே.