Verse 4591 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruppazhanam Thirunerisai · Verse 10 of 10
திருப்பழனம் – திருநேரிசை · 4.36.10
குடையுடை அரக்கன் சென்று குளிர்கயி லாய வெற்பின்இடைமட வரலை அஞ்ச எடுத்தலும் இறைவன் நோக்கிவிடையுடை விகிர்தன் றானும் விரலினா லூன்றி மீண்டும்படைகொடை அடிகள் போலும் பழனத்தெம் பரம னாரே.