Verse 4595 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruneytthaanam Thirunerisai · Verse 4 of 10

திருநெய்த்தானம் – திருநேரிசை · 4.37.4

வடிதரு மழுவொன் றேந்தி வார்சடை மதியம் வைத்துப்பொடிதரு மேனி மேலே புரிதரு நூலர் போலும்நெடிதரு பொழில்கள் சூழ நின்றநெய்த் தானம் மேவிஅடிதரு கழல்கள் ஆர்ப்ப ஆடுமெம் அண்ண லாரே.
Share