Verse 4597 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruneytthaanam Thirunerisai · Verse 6 of 10
திருநெய்த்தானம் – திருநேரிசை · 4.37.6
வானவர் வணங்கி யேத்தி வைகலும் மலர்கள் தூவத்தானவர்க் கருள்கள் செய்யும் சங்கரன் செங்கண் ஏற்றன்தேனமர் பொழில்கள் சூழத் திகழுநெய்த் தானம் மேயகூனிள மதியி னானைக் கூடுமா றறிகி லேனே.