Verse 4601 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruneytthaanam Thirunerisai · Verse 10 of 10

திருநெய்த்தானம் – திருநேரிசை · 4.37.10

இலையுடைப் படைகை யேந்தும் இலங்கையர் மன்னன் றன்னைத்தலையுடன் அடர்த்து மீண்டே தானவற் கருள்கள் செய்துசிலையுடன் கணையைச் சேர்த்துத் திரிபுரம் எரியச் செற்றநிலையுடை யடிகள் போலும் நின்றநெய்த் தான னாரே.
Share