Verse 4604 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaiyaaru Thirunerisai · Verse 3 of 10
திருவையாறு – திருநேரிசை · 4.38.3
உடைதரு கீளும் வைத்தார் உலகங்க ளனைத்தும் வைத்தார்படைதரு மழுவும் வைத்தார் பாய்புலித் தோலும் வைத்தார்விடைதரு கொடியும் வைத்தார் வெண்புரி நூலும் வைத்தார்அடைதர அருளும் வைத்தார் ஐயனை யாற னாரே.