Verse 4609 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaiyaaru Thirunerisai · Verse 8 of 10
திருவையாறு – திருநேரிசை · 4.38.8
ஏறுகந் தேற வைத்தார் இடைமரு திடமும் வைத்தார்நாறுபூங் கொன்றை வைத்தார் நாகமும் அரையில் வைத்தார்கூறுமை யாகம் வைத்தார் கொல்புலித் தோலும் வைத்தார்ஆறுமோர் சடையில் வைத்தார் ஐயனை யாற னாரே.