Verse 4610 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvaiyaaru Thirunerisai · Verse 9 of 10

திருவையாறு – திருநேரிசை · 4.38.9

பூதங்கள் பலவும் வைத்தார் பொங்குவெண் ணீறும் வைத்தார்கீதங்கள் பாட வைத்தார் கின்னரந் தன்னை வைத்தார்பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார்ஆதியும் அந்தம் வைத்தார் ஐயனை யாற னாரே.
Share