Verse 4614 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaiyaaru Thirunerisai · Verse 3 of 10
திருவையாறு – திருநேரிசை · 4.39.3
தட்டிடு சமண ரோடே தருக்கிநான் தவமென் றெண்ணிஒட்டிடு மனத்தி னீரே உம்மையான் செய்வ தென்னேமொட்டிடு கமலப் பொய்கைத் திருவையா றமர்ந்த தேனோடொட்டிடும் உள்ளத் தீரே உம்மைநான் உகந்திட் டேனே.