Verse 4611 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvaiyaaru Thirunerisai · Verse 10 of 10

திருவையாறு – திருநேரிசை · 4.38.10

இரப்பவர்க் கீய வைத்தார் ஈபவர்க் கருளும் வைத்தார்கரப்பவர் தங்கட் கெல்லாங் கடுநர கங்கள் வைத்தார்பரப்புநீர்க் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்அரக்கனுக் கருளும் வைத்தார் ஐயனை யாற னாரே.
Share