Verse 4606 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaiyaaru Thirunerisai · Verse 5 of 10
திருவையாறு – திருநேரிசை · 4.38.5
வானவர் வணங்க வைத்தார் வல்வினை மாய வைத்தார்கானிடை நடமும் வைத்தார் காமனைக் கனலா வைத்தார்ஆனிடை ஐந்தும் வைத்தார் ஆட்டுவார்க் கருளும் வைத்தார்ஆனையின் உரிவை வைத்தார் ஐயனை யாற னாரே.