Verse 4607 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaiyaaru Thirunerisai · Verse 6 of 10
திருவையாறு – திருநேரிசை · 4.38.6
சங்கணி குழையும் வைத்தார் சாம்பல்மெய்ப் பூச வைத்தார்வெங்கதிர் எரிய வைத்தார் விரிபொழி லனைத்தும் வைத்தார்கங்குலும் பகலும் வைத்தார் கடுவினை களைய வைத்தார்அங்கம தோத வைத்தார் ஐயனை யாற னாரே.