Verse 4612 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaiyaaru Thirunerisai · Verse 1 of 10
பண் · கொல்லி
திருவையாறு – திருநேரிசை · 4.39.1
குண்டனாய்ச் சமண ரோடே கூடிநான் கொண்ட மாலைத்துண்டனே சுடர்கொள் சோதீ தூநெறி யாகி நின்றஅண்டனே அமரர் ஏறே திருவையா றமர்ந்த தேனேதொண்டனேன் தொழுதுன் பாதஞ் சொல்லிநான் திரிகின் றேனே.