Verse 4617 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvaiyaaru Thirunerisai · Verse 6 of 10

திருவையாறு – திருநேரிசை · 4.39.6

துறவியென் றவம தோரேன் சொல்லிய செலவு செய்துஉறவினால் அமண ரோடும் உணர்விலேன் உணர்வொன் றின்றிநறவமார் பொழில்கள் சூழ்ந்த திருவையா றமர்ந்த தேனைமறவிலா நெஞ்ச மேநன் மதியுனக் கடைந்த வாறே.
Share