Verse 4621 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaiyaaru Thirunerisai · Verse 10 of 10
திருவையாறு – திருநேரிசை · 4.39.10
அறிவிலா அரக்க னோடி அருவரை எடுக்க லுற்றுமுறுகினான் முறுகக் கண்டு மூதறி வாளன் நோக்கிநிறுவினான் சிறுவி ரலால் நெரிந்துபோய் நிலத்தில் வீழஅறிவினால் அருள்கள் செய்தான் திருவையா றமர்ந்த தேனே.