Verse 4626 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvaiyaaru Thirunerisai · Verse 5 of 10

திருவையாறு – திருநேரிசை · 4.40.5

எரியலா லுருவ மில்லை ஏறலால் ஏற லில்லைகரியலாற் போர்வை யில்லை காண்டகு சோதி யார்க்குப்பிரிவிலா அமரர் கூடிப் பெருந்தகைப் பிரானென் றேத்தும்அரியலாற் றேவி யில்லை ஐயனை யாற னார்க்கே.
Share