Verse 4627 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvaiyaaru Thirunerisai · Verse 6 of 10

திருவையாறு – திருநேரிசை · 4.40.6

என்பலாற் கலனு மில்லை எருதலா லூர்வ தில்லைபுன்புலால் நாறு காட்டிற் பொடியலாற் சாந்து மில்லைதுன்பிலாத் தொண்டர் கூடித் தொழுதழு தாடிப் பாடும்அன்பலாற் பொருளு மில்லை ஐயனை யாற னார்க்கே.
Share