Verse 4631 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvaiyaaru Thirunerisai · Verse 10 of 10

திருவையாறு – திருநேரிசை · 4.40.10

மலையலா லிருக்கை யில்லை மதித்திடா அரக்கன் றன்னைத்தலையலால் நெரித்த தில்லை தடவரைக் கீழ டர்த்துநிலையிலார் புரங்கள் வேவ நெருப்பலால் விரித்த தில்லைஅலையினார் பொன்னி மன்னும் ஐயனை யாற னார்க்கே.
Share