Verse 4635 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirucchotrutthurai Thirunerisai · Verse 4 of 10

திருச்சோற்றுத்துறை – திருநேரிசை · 4.41.4

கறையராய்க் கண்ட நெற்றிக் கண்ணராய்ப் பெண்ணோர் பாகம்இறையராய் இனிய ராகித் தனியராய்ப் பனிவெண் டிங்கட்பிறையராய்ச் செய்த வெல்லாம் பீடராய்க் கேடில் சோற்றுத்துறையராய்ப் புகுந்தெ னுள்ளச் சோர்வுகண் டருளி னாரே.
Share