Verse 4638 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirucchotrutthurai Thirunerisai · Verse 7 of 10
திருச்சோற்றுத்துறை – திருநேரிசை · 4.41.7
கொந்தார்பூங் குழலி னாரைக் கூறியே காலம் போனஎந்தையெம் பிரானாய் நின்ற இறைவனை ஏத்தா தந்தோமுந்தரா அல்கு லாளை யுடன்வைத்த ஆதி மூர்த்திசெந்தாது புடைகள் சூழ்ந்த திருச்சோற்றுத் துறைய னாரே.